ஈரோடு தமிழன்பன் வானொலி உரை - ஏப்ரல் 25, 2020

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காலத்தில் அவருடன் வாழ்ந்து இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் வாயிலாக பாரதிதாசனைப் பற்றி அறிந்து கொள்வோம். நேரலையில் இணைந்து கலந்துரையாடலில் பங்கு பெறலாம். நிகழ்ச்சியை கேட்க: AmericanTamilRadio.com

Comments

Popular posts from this blog

படி!!!